கிராம ஊராட்சி தலைவர்- கள்ளக்குறிச்சி
ஊராட்சி ஒன்றியம் மொத்த பதவியிடங்கள் அறிவித்த பதவியிடங்கள் போட்டி இன்றி தேர்வு போட்டி தேர்வு வேட்பு மனு தாக்கல் இன்மை / தேர்தல் நிறுத்தி வைப்பு
உளுந்தூர்பேட்டை 53 53 2 51 0
கல்வராயன்மலை 15 15 1 14 0
கள்ளக்குறிச்சி 46 46 5 41 0
சங்கராபுரம் 44 44 4 40 0
சின்ன சேலம் 50 50 2 48 0
தியாகதுர்கம் 40 40 3 37 0
திருகோவிலூர் 60 60 5 55 0
திருநாவலூர் 44 44 2 42 0
ரிஷிவந்தியம் 60 60 5 55 0