தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

முகப்பு

தேர்தல்கள்

தேர்தல் பணிக்குழு
 

மாநில தேர்தல் ஆணையர்

மாநில தேர்தல் அலுவலர்கள்

(ஊரக வளர்ச்சி இயக்குநர் /

நகராட்சி நிர்வாக இயக்குநர்/ஆணையர் /

பேரூராட்சிகளின் இயக்குநர்/ஆணையர்)

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள்

தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

மண்டல அலுவலர்கள்

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்

வாக்குப்பதிவு அலுவலர்கள்

 

மாநில தேர்தல் அலுவலர்கள் :
ஊரக உள்ளாட்சி    : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர்
நகர்ப்புற உள்ளாட்சி : நகராட்சி நிர்வாக இயக்குநர்/ஆணையர் /
                    பேரூராட்சிகளின் இயக்குநர்/ஆணையர்

 

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் :
    சென்னை மாவட்டத்தை தவிர இதர மாவட்ட ஆட்சித் தலைவர்களே ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆவர், சென்னை மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னை மாநகர ஆணையர் ஆவார்,
 

மாநகராட்சிகளுக்கான மாவட்ட தேர்தல் அலுவலர் :
சென்னை மாநகராட்சி      - சென்னை மாநகராட்சி ஆணையர்
மற்ற மாநகராட்சிகளுக்கு   - சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள்


தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

 

ஊரக உள்ளாட்சிகள் :
மாவட்ட ஊராட்சி வார்டு   - தலைமை செயல் அலுவலர் (இணை இயக்குநர்) நிலைக்கு குறையாத அலுவலர்
ஊராட்சி ஒன்றிய வார்டு    - உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) நிலைக்கு குறையாத அலுவலர்
கிராம ஊராட்சித் தலைவர்/வார்டு உறுப்பினர் - வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்

 

நகர்ப்புற உள்ளாட்சிகள் :
மாநகராட்சிகள் - சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர்கள்
நகராட்சிகள் - சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள்
பேரூராட்சிகள் - சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள்

 

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்


ஊரக உள்ளாட்சிகள் :
மாவட்ட ஊராட்சி வார்டு - உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) நிலைக்கு குறையாத அலுவலர்
ஊராட்சி ஒன்றிய வார்டு - வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்
கிராம ஊராட்சித் தலைவர் - துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - உதவியாளர் நிலைக்கு குறையாத அலுவலர்
 

நகர்ப்புற உள்ளாட்சிகள் :
மாநகராட்சி/நகராட்சி - கண்காணிப்பாளர் நிலைக்கு குறையாத அலுவலர்
பேரூராட்சி வார்டு உறுப்பினர் - உதவியாளர் நிலைக்கு குறையாத அலுவலர்

 

வாக்காளர் பதிவு அலுவலர்கள் :
ஊரகம் - ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
நகர்ப்புறம் - மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை மாநகராட்சிக்கு மாநகராட்சியின் வருவாய் அலுவலர்) /
நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள்.

 

மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுலவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நியமிக்கப்படுகிறார்கள்.

*******

 

 

Contents Provided and Maintained by,
Tamil Nadu State Election Commission
Chennai
Email: tnsec[at]tn[dot]nic[dot]in

Designed, developed and maintained by
National Informatics Centre
Email: webadmin[at]tn[dot]nic[dot]in
Disclaimer