கேரள மாநில தேர்தல் ஆணைய அலுவலர் திரு. பி. உன்னிகிருஷ்ணன்
வாக்குச்சாவடியினை பார்வையிடல் - 19.10.2011 - கன்னியாகுமாரி மாவட்டம்.
.png)
கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் திரு. சி.ஆர். சிக்காமத், இ.ஆ.ப.,(ஓ) அவர்கள்
வாக்குச் சாவடியினை பார்வையிடல் - 19.10.2011.
ஆந்திர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் திரு. பி. ரமாகாந்த் ரெட்டி, இ.ஆ.ப., (ஓ)
அவர்கள் வாக்குபதிவு மையத்தில் ஆய்வு - 19.10.2011 - சென்னை.
.png)
கோவா மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் எம். மொடாசிர், இ.ஆ.ப., (ஓ) மற்றும்
ஆந்திர பிரதேச மாநில தேர்தல் ஆணையர், திரு. ரமாகாந்த் ரெட்டி, இ.ஆ.ப.,(ஓ) ஆகியோர்
வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு - 19.10.2011, சென்னை
கேரள மாநில தேர்தல் ஆணைய அலுவலர் திரு. பி. உன்னிக்கிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருவாக்குச்சாவடியினை பார்வையிட்டார் - 19.10.2011.
.png)
18.10.2011 அன்று கோவா மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் எம். மொடாசிர், இ.ஆ.ப., (ஓ) மற்றும்
ஆந்திர பிரதேச மாநில தேர்தல் ஆணையர், திரு. ரமாகாந்த் ரெட்டி, இ.ஆ.ப.,(ஓ) ஆகியோர்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தனர்.
.png)
கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் திரு. சி.ஆர். சிக்காமத், இ.ஆ.ப., (ஓ) அவர்கள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு வருகை - 18.10.2011.
.png)
ஒடிசா மாநில தேர்தல் ஆணைய செயலாளர் திரு. முரளிதர் பாரிக், இ.ஆ.ப.,
அவர்கள் வருகை - 17.10.2011 சென்னை.
ஒடிசா மாநில தேர்தல் ஆணைய செயலாளர் திரு. முரளிதர் பாரிக், இ.ஆ.ப.,
அவர்கள் வாக்குப் பதிவு மையத்தில் ஆய்வு - 17.10.2011, சென்னை.
நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்கள் - 17.10.2011, சென்னை
.png)
பெருவாரியான பெண்வாக்களர்கள் வரிசையில் நின்று வாக்களித்த காட்சி - 17.10.2011, சென்னை
ஒடிசா மாநில தேர்தல் ஆணைய செயலாளர் திரு. முரளிதர்பாரிக், இ.ஆ.ப., அவர்கள்,
சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியினை பார்வையிட்டார் - 17.10.2011
மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் அஜித் ரைசதா, இ.ஆ.ப.,(ஓ)
அவர்கள் வருகை - 16.10.2011- கொடைக்கானல்
மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் அஜித் ரைசதா, இ.ஆ.ப.,(ஓ)
அவர்கள் வாக்குச் சாவடியினை பார்வையிடல் - 15.10.2011 - மதுரை